அழியாத ஓவியமாய்

ஆயிரம் திரைகள் போட்டு
மூடினாலும்
அத்தனைக்கும் பின்னால்
உன் அழகிய
பூ முகம்தான்
என் இதயத்தின்
ஆழத்தில் ...
மென்மையாய்
சிரிக்கிறதே .....ஒரு
அழியாத ஓவியமாய் ....

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (24-Jan-14, 10:21 pm)
பார்வை : 60

மேலே