பூப்பாதங்கள்
பூவுக்குள் நுழைந்த பூக்கள் ...
உன் பிஞ்சு பாதங்கள்
நடந்தால் .....என்
இதயத்தில் மெத்தென்ற
ஓசை ...மலரடி எட்டு
வைத்தால் ...தாவி
பிடித்திட தவிக்கும்
மனது ....பூப்பாதங்கள் ...
பூவுக்குள் நுழைந்த பூக்கள் ...
உன் பிஞ்சு பாதங்கள்
நடந்தால் .....என்
இதயத்தில் மெத்தென்ற
ஓசை ...மலரடி எட்டு
வைத்தால் ...தாவி
பிடித்திட தவிக்கும்
மனது ....பூப்பாதங்கள் ...