காதல்

நிழல் கூட நிஜமாய் மாறும்
காதலிக்கக் கண்டேன்!
நிலையின்றி நானும் இங்கு
உன்னிடத்தில் வந்தேன்....
நிலம் சேரும் மழையைப்
போல உன்னைச் சேர வந்தேன்....
நினைவோடு என்னைவிட்டு
நீயும் நீங்கிச் சென்றாய் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Jan-14, 4:25 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : kaadhal
பார்வை : 38

மேலே