மௌனம்

ஏதோவோர் உறவில்
அகப்பட்டுக்கொண்டோம்.
அது எந்த உறவு என்பதை
இனம் கண்டுக்கொள்ள முடியவில்லை..!
அறியா வயதில் ஓர் உறவு.
இன்று...
புரியும் வயதில் மௌனம்.

எழுதியவர் : கேஎஸ் (7-Feb-11, 1:16 pm)
Tanglish : mounam
பார்வை : 408

மேலே