டைமிங்கா ஒரு சமாளிப்பு
அவன் : நேத்து " பார்க்"கல சாந்தியையும் , என்னையையும் எங்கப்பா பாத்துட்டார் ...
இவன் : அடடா... உங்கப்பாவை எப்படி சமாளிச்ச.. ?
அவன் : டைப்பிஸ்ட் சரளா கூட அவர் வந்ததை "அம்மாகிட்ட சொல்ல மாட்டேன் "னு சொல்லி தான்...