முதல் வகுப்பு

அப்பா: ஏண்டா? கணக்கு மட்டும் ஏண்டா மார்க் கம்மியா வாங்கியிருக்க?

மகன்: எப்பா...,டீச்சர் மொத நாள் 6+2= 8 ன்னு சொன்னாங்க,மறுநாள்...4+4=8ன்னு சொன்னாங்க...அதுக்கு மறுநாள் 5+3=8 ன்னு சொல்றாங்க... இப்பிடி அவுங்களே கொழம்பிப்போயீ பாடம் நடத்துறதுனால, சரியா புரியமாடேங்குதுப்பா....

எழுதியவர் : உமர்ஷெரிப் (25-Jan-14, 8:59 pm)
பார்வை : 121

சிறந்த நகைச்சுவைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே