தனிமை

நீ விடைபெற்று
செல்கையில்,
இந்த உலகமும்
உன்னோடு வந்துவிட்டது
என்னைத் தனியே விட்டு !

எழுதியவர் : vasanthanselvam (25-Jan-14, 11:04 pm)
சேர்த்தது : vasanthanselvam
Tanglish : thanimai
பார்வை : 134

மேலே