பகல் நிலா

உன்னிடம்
கடன் வாங்கி
ஒளி வீசும்
பகல் நிலா
ஏனோ என்
கண்களுக்கு மட்டுமே
தெரிகிறது போடி !

எழுதியவர் : வசந்தன்செல்வம் (25-Jan-14, 11:11 pm)
சேர்த்தது : vasanthanselvam
Tanglish : pagal nila
பார்வை : 106

மேலே