உன் கண்ணின் செயல்

உன் கண்ணான
கரிய வண்டு,
என் இளமை துளைத்து,
இதயம் புகுந்து,
எனைபடுத்தும் பாட்டை
எப்படியடி சொல்வேன்...........

எழுதியவர் : carolin (26-Jan-14, 4:39 pm)
Tanglish : un kannin seyal
பார்வை : 1485

மேலே