வானவில்லின் வர்ண ஜாலம்

வானவில்லில் கூலிங் கிளாஸ் செய்து
வளைந்த சாலை அணிந்து கொண்டதோ ?

வஞ்சி அவள் வந்து நின்றதால் அங்கே
வந்து பொழிந்த சாரல் மழை
வானவில்லுக்கான பாலாபிஷேகம்.....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (26-Jan-14, 5:45 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 103

மேலே