ஏக்கம்

கடிகாரத்தின் வினாடி முள்ளும்
அதை சுற்றி வரும்
நிமிட முள்ளை
மணித்துளிக்கு ஒரு முறை
சந்திக்கிறது
அப்படி இருக்க
வருடங்களாய்
பின் தொடரும் என்னை
நொடியும் சந்திக்க
உன் மனம்
யோசிப்பது ஏனோ ??????

எழுதியவர் : யுவஸ்ரீ (26-Jan-14, 6:23 pm)
Tanglish : aekkam
பார்வை : 117

மேலே