கண்ணீருடன்

அன்பின் ஆசைத்தோழியே
சின்ன சின்ன சண்டையானாலும்
சரி !
உடனே சிரித்துவிடு
இல்லையென்றால் சிரிக்க நினைக்கும்போது
சிந்திக்க தாண்டியதாகிவிடும்!
கண்ணீருடன் !!!

எழுதியவர் : அகிலா எழில் கௌசல்யா (26-Jan-14, 7:52 pm)
Tanglish : kanneerudan
பார்வை : 329

மேலே