உன் வெட்கம்
சட்டென்று சொன்ன காதலுக்காக..
தலை பட்டென்று தரையை கண்டது ஏனோ .....
உயிரே உன் வெட்கம் வழியும் கண்ணை மறைத்தது ஏனோ ..
உன் கால் கட்டை விரல் என் காதல் சொல்ல கோலம் போடுவதால் தானோ ...
மல்லிகை பூ தலை குனிந்து நின்றாலும் மனம் மாறுவதில்லை ...
உன் கண்கள் தரையை காண்பதால் என் உயிர் என்னிடம் இல்லை ...
தலைநிமிர்ந்து என்னை கொஞ்சம் பாரடி...
உன் வெட்கம் என்னை தழை கீழாய் புரட்டி போடுது பாரடி ....

