பிரிவின் காரணம்

உன் மீது உண்டான
நாட்டம் நட்பானது
நட்பு பாசமானது
பாசம் நேசமானது
நேசம் காதலானது
காதல் நம் பிரிவிற்கு காரணமானது.

எழுதியவர் : carolin (27-Jan-14, 7:31 pm)
சேர்த்தது : carolin
Tanglish : pirivin kaaranam
பார்வை : 167

மேலே