தேவதை

பெண்ணே !!!

உன் பெற்றோர்கள் மானிடர்கள் -தான்

அதை நான் மறுக்கவில்லை ..

அவர்களுக்கு பிறந்த நீ மட்டும் - எப்படி

தேவதை ஆனாய் ?

எழுதியவர் : கவித்தமிழன் கார்த்திக் (24-May-10, 9:13 pm)
சேர்த்தது : erokarthik
Tanglish : thevathai
பார்வை : 739

மேலே