தெரியவில்லை

உன் மீது கொண்ட காதலை
யாரிடமும் சொல்லதே என்று - என்
தோழியிடம் சொல்ல தெரிந்த எனக்கு
உன்னை காதலிக்கிறேன்- என்று
உன்னிடம் சொல்ல தெரியவில்லை - எனக்கு

எழுதியவர் : jayasrivasan (8-Feb-11, 12:32 pm)
சேர்த்தது : jayasrinivasan
Tanglish : theriyavillai
பார்வை : 526

மேலே