புலம்பல்

திருட்டுதனமாக உன்னை காதலித்தேன் - என்
திருடிய உள்ளத்தை தேடி...

தவம் இருந்தேன் உன்னை காண
தங்கத்தேராய் காட்சியளித்தாய் தாவணியில் - அந்நள்ளிரவில்

உள்ளம் குதுகளித்து போனது,
என்னுடன் உள்ளவர்களை மறந்து உன்னை ரசித்தேன்
உலகம் நீ தான் என்று... (உண்மை அறியாமல்)

பித்தனாக மாறினேன் - இப்பொழுது
புலம்புகிறேன் பாதை தெரியாமல்...

பாவமட என் காதல் - அதற்கு
கண்கள் இல்லை கலங்குவதற்கு...

எழுதியவர் : பிரான்சிஸ் சேவியர் (7-Feb-11, 9:22 pm)
Tanglish : pulambal
பார்வை : 508

மேலே