இது உன் கவிதை

உனக்காக எழுதிய
கவிதைகளை
புத்தகம்
ஆக்கிவிட்டேன்
நீ படிப்பாய் என்று

எழுதியவர் : கமாலுதீன்.லியா (28-Jan-14, 5:04 pm)
Tanglish : ithu un kavithai
பார்வை : 213

மேலே