வலி

மனம் கொண்ட ஒன்று
மரணம் வரை வாழும் முளை விட்டது
உயறினில் என்பதால்


மூச்சோடு கலந்த
கனவுகளின் சிதைவுகள்
மூச்சுள்ள வரை வாழும்
உயறினில்

வாழும் ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நொடியும்
ேவதனைகள் அரும்பும்
வியர்வை துளிகளாய்

எழுதியவர் : (29-Jan-14, 1:29 pm)
சேர்த்தது : Meera
Tanglish : vali
பார்வை : 257

மேலே