காலி

அவன் : மச்சான்! நேத்து ரெயில்ல மேல் தளத்துல(upper berth), படுத்து உடம்பெல்லாம் வலிக்குதுடா?

இவன் : ஏண்டா? கீழ யாராவது இருந்தா மாத்தி விட வேண்டியதுதானே!

அவன் : இல்லடா மச்சான்! காலியா இருந்ததால மாத்தி விடறதுக்கு ஆள் கிடைக்கலடா!! ,

எழுதியவர் : உமர்ஷெரிப் (28-Jan-14, 8:29 pm)
சேர்த்தது : உமர்
பார்வை : 113

மேலே