அன்னையின் பாசம்

எப்பொழுதும் நான் பார்த்து

கொண்டுதான் இருக்கிறேன்

ஒரு நிமிடம் கூட மாறவில்லை

அந்த அன்பும், அழகான நேசமும்

ஆயிரம் யுகங்களை தாண்டி

இன்னமும் ஒளிர்ந்துகொண்டுதான்

இருக்கிறது என் அன்னையின் பாசம்

எழுதியவர் : (28-Jan-14, 9:48 pm)
சேர்த்தது : மகாகஸ்தூரி
Tanglish : annaiyin paasam
பார்வை : 74

மேலே