பட்டினி

பள்ளிக்கூடம் செல்லும்
பிள்ளையெங்கே அறியும்
தாயின் பட்டினி!
உணவில்லா காரணத்தால்!

பள்ளி கொண்டு விடும்
தாய்க்கெங்கே தெரியும்
பிள்ளையின் பட்டினி!
இடைவேளை நேரத்திலே
காசில்லா காரணத்தால்!

எழுதியவர் : உமர்ஷெரிப் (28-Jan-14, 11:21 pm)
சேர்த்தது : உமர்
Tanglish : pattini
பார்வை : 657

மேலே