பிரபஞ்சம் மிகச் சிறியது
நானும் சுற்றி வந்தேன் சூடியனை
சுற்று வட்டப் பாதையினை என் விழிகள்
சுகமாக ரசித்தபோது.....
பூமியில் ஏரிகள்
புல்வெளிப் பனித்துளிகளாய்......
நான் ஒன்றும் பெரியவன் இல்லை என்ற
நல்லறிவு புலப்பட்டது.......
நானும் சுற்றி வந்தேன் சூடியனை
சுற்று வட்டப் பாதையினை என் விழிகள்
சுகமாக ரசித்தபோது.....
பூமியில் ஏரிகள்
புல்வெளிப் பனித்துளிகளாய்......
நான் ஒன்றும் பெரியவன் இல்லை என்ற
நல்லறிவு புலப்பட்டது.......