டிக்கெட்

பெரியவர்: படிக்கட்டில் தொங்கும் தம்பிகளா, உள்ளே வாங்கப்பா...

மாணவர்கள்: ஏன் பெருசு?...

பெரியவர்: பஸ்சுக்குள்ளே நாம ஏறினாலும் நம்ம மேல பஸ் ஏறினாலும் 'டிக்கட்' வாங்கப் போறதென்னவோ நாமதானே?...

எழுதியவர் : முரளிதரன் (29-Jan-14, 7:53 pm)
பார்வை : 189

மேலே