முயற்சி

அலையே என்னிடம் மோதாதே!
நான் உன்னிலும் பலமானவன்
மலையே நான் பலவீனமானவள்
மோதித்தான் ஆவேன் இருப்பினும்
வெல்வது நானே.
முயற்சி செய்!!

எழுதியவர் : நாவாந்துறை அ. ஜெயந்தன் (30-Jan-14, 8:22 pm)
சேர்த்தது : அ.ஜெயந்தன்
Tanglish : muyarchi
பார்வை : 74

மேலே