தமிழ்வணக்கம்

அங்கமெனும் கங்கைதனி லமுதாய்வரும்தமிழே-
உல
கெங்குமணம் பொங்குமுயர் கவியாகடுந்தமிழே-
முச்
சங்கந்தனி லங்கம்வகுததினிதாய்ந்திட்டமொழியே-
புவி
இங்கு மினியெங்கும்புகழ் தங்கும்படியருளே..!

எழுதியவர் : அசோகன் (30-Jan-14, 9:30 pm)
சேர்த்தது : சாலூர்- பெஅசோகன்
பார்வை : 89

மேலே