அகராதி தேட வேண்டும்
அத்தை என்பதற்கும்
சித்தப்ப பெரியப்பா என்பதற்கும்
அகராதியில் அர்த்தம் தேடும் காலம் வரும்.
ஒரு பிள்ளை பெற்றுக் கொண்டால்
அத்தை ஏது?
சித்தப்பன் பெரியப்பன் ஏது?
அத்தை என்பதற்கும்
சித்தப்ப பெரியப்பா என்பதற்கும்
அகராதியில் அர்த்தம் தேடும் காலம் வரும்.
ஒரு பிள்ளை பெற்றுக் கொண்டால்
அத்தை ஏது?
சித்தப்பன் பெரியப்பன் ஏது?