சுட்ட கவிதை

என் கவிதைகள் யாவுமே
சுட்ட கவிதை
பிற மொழியினின்றோ
பிற நூலில் இருந்தோ
சுட்ட கவிதை அல்ல!
என் நெஞ்சை சுட்ட கவிதைகள்...

எழுதியவர் : சித்ரா ராஜ் (30-Jan-14, 9:37 pm)
சேர்த்தது : சித்ராதேவி
Tanglish : sutta kavithai
பார்வை : 179

மேலே