பயன்

அழுகிய தக்காளி
தூக்கிஎறிந்தேன்
உணவானது காக்கைக்கு ..!

எழுதியவர் : அசோகன் (31-Jan-14, 7:11 pm)
Tanglish : payan
பார்வை : 42

மேலே