வாக்கு

நிறம் மாறும் கோட்பாடு
நிலைத்திடாத கட்டுப்பாடு
கொள்கையிலே தட்டுப்பாடு
இதுதானே கட்சிகளின் நிலைப்பாடு
வாக்காளா ! உன்
வாக்குகளையாவது பார்த்துப் போடு !
இல்லையெனில் நீதான் படுவாய் பாடு !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (31-Jan-14, 7:20 pm)
Tanglish : vaakku
பார்வை : 74

மேலே