வாழ்க்கைத் துணை

சுற்றி இருக்கும் அத்தனை
சொந்தங்களும் சரியாக
அமையா விட்டாலும்.. வாழ்க்கைத்
துணை எனும் ஒரு சொந்தம்
சரியாக அமைந்துவிட்டால்
எந்த ஒரு ஆணும் பெண்ணும்
இந்த உலகையே வெல்லலாம்

எழுதியவர் : Akramshaaa (31-Jan-14, 10:12 pm)
பார்வை : 78

மேலே