மனச்சிறை

வருடும் தென்றல் வசந்தகாலம்
வறட்டும் நாவை கோடை காலம்
குருக்கும் உடலை குளிர்காலம்
இயற்கையின் மாற்றம்!!

எழுதியவர் : கனகரத்தினம் க (1-Feb-14, 12:54 am)
பார்வை : 103

மேலே