தன் மனைவியை

தன் மனைவியை காதலியாகவும் காதலியை மனைவியாகவும் நினைப்பவன்
ஒருபோதும் பிற பெண்கள் தன்னை"டா"என்று அழைப்பதை அனுமதிக்க மாட்டான்...!
_
தன் கணவனை காதலனாகவும்
காதலனை கணவனாகவும் நினைப்பவள் ஒருபோதும் பிற ஆண்கள் தன்னை "டீ"என்று அழைப்பதை அனுமதிக்க மாட்டாள்.....

எழுதியவர் : Akramshaaa (1-Feb-14, 5:58 am)
Tanglish : dhan manaiviyai
பார்வை : 51

மேலே