காதல் புனிதமானது

காதல் என்பது இனம் தேடி
பணம் தேடுவது அல்ல...!!!
குணம் தேடி இருமனம் இணைவதே
உண்மையான காதல்...!!!
காதல் புனிதமானது திருமண பந்தம்
தூய்மையான பந்தம் இருமனம் இணைந்து
ஒன்றோடு ஒன்று கலந்திருப்பதே
உண்மையான அன்பு..!!!
-அன்புடன் பார்தீ