கலீல் ஜிபிறான் கவிதைகள்

இந்த அதிசய ஏரியில்
கூழங்கள்ளான என்னைக்
கடவுள் எறிந்த போது
கணக்கற்ற வட்டங்களால்
ஏறிப் பரப்பின் மீது சலனப்படுத்தினேன்...
ஆனால், ஏரியின் அடி ஆழத்தை
நான் அடைந்த போது
சனலமற்றவனாகிப் போனேன்!

எழுதியவர் : கலீல் ஜிபிறான் (1-Feb-14, 9:03 am)
பார்வை : 32

மேலே