தடை தடையல்ல

தடையில்லா சாலை
ஓட்டுநரையும்,
தெளிவான வானம்
விமானஓட்டியையும்,
தடங்கலில்லா வாழ்வு
மனிதனையும்
தரவேமுடியாது-
நல்லதாய்..!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Feb-14, 9:10 am)
பார்வை : 74

மேலே