வளர் காதலும் முழு நிலவும்

வானவில்லை தாண்டி தெரியும்
வெண்ணிலா - கல்லூரி விட்டு
வரும் பெண்களுக்குப் பின்னால்
வந்து கொண்டிருக்கும் காதலி.....!

வானவில் மறையும்
வண்ண நிலா மயக்கும்
வாலிபத்தை நிறைக்கும்
வளர்காதல் இனிக்கும்......!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (1-Feb-14, 10:47 am)
பார்வை : 97

மேலே