என்றும் அழகி

மற்றவர்க்கு நீ அழகில்லையெங்கிலும்
ஒரு சில குறை உன்னில் உண்டெங்கிலும்
நீயெனக்கு இன்றும் என்றும்
அழகு தான்..

காரணம்....

மற்றவர்கள் உன்னைக் காண்பது
கண்ணின் வழி
நானுன்னைக் காண்பது
என் மனசின் வழி..

எழுதியவர் : (1-Feb-14, 10:49 am)
Tanglish : endrum azhagi
பார்வை : 134

மேலே