ஹைக்கூ

வெடித்துக்கொண்டே போனது பட்டாசு
மேளதாளத்தோடு வேடிக்கை
பார்த்துக்கொண்டே போனது பிணம்!

எழுதியவர் : வேலாயுதம் (1-Feb-14, 10:59 am)
சேர்த்தது : velayutham
Tanglish : haikkoo
பார்வை : 43

மேலே