நண்பேன்டா

அவன் : நண்பா...என் கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துரனும்டா....வராம இருந்துடாத,சரியா..


இவன் : டேய்...என்னடா நீ மத்தவங்கள மாதிரி என்னையும் நெனச்சியா?துன்பம் வரும்போது கூடவே இருக்கிறவன்தான்டா உண்மையான நண்பன்.கல்யாணத்துல உன் கூடவே இருப்பேன் போதுமா!

எழுதியவர் : உமர்ஷெரிப் (1-Feb-14, 7:15 pm)
பார்வை : 366

மேலே