கல்யாணக் கலாட்டாவில் காவாலிப் புயல் - மணியன்

பழனி பவானி மற்றும் சிதம்பரம் கல்யாண் இருவரும் காதல் எனும் காவாலிப் புயலில் சிக்கிக் கொண்டார்கள்.
இந்த விசயம் பழனி பவானி சித்தப்பா சமனா சிவனுக்கு தெரிந்து விட்டது.
பிறகுதான் தெரிந்தது சிதம்பரம் கல்யாண் மாமா பழனி திருப்பதியும் சமனா சிவனும் கல்லூரித் தோழர்களாம்.
பழனி பவானி சிதம்மரம் கல்யாண் சிவன் பந்தானா உதவியை நாடினார்கள்.
சிவன் பந்தானா பழனி திருப்பதி சமனா சிவன் ஆகியோரின் கண்ண்ணில் மண்ணைத் தூவி பழனி பவானி சிதம்பரம் கல்யாணம் கல்யாணத்தை நடத்த கணவன் திருப்பதி பாரியின் யோசனையை கேட்டாள்.
திருப்பதி பாரி சிவன் பந்தானா நண்பர் புடை சூழ பழனி திருப்பதி சமனா சிவன் எதிர்ப்பை மீறி ஒரு வழியாக பழனி பவானி சிதம்பரம் கல்யாண் திருமணம் தெனாலித்தனமாக திருப்பதியில் இனிதே நடந்தேறியது.

( நம்மை இந்த பாடு படுத்தினாலும் காவாலிக் காதல் புயல் தப்பி கல்யாணம் கண்ட கல்யாண் பவானி தம்பதியர் வாழ்ந்து தொலையட்டும் )

குறிப்பு : இந்த கல்யாண கதையை யாருக்கும் சொல்லிடாதீங்கோ. . . . நல்லவங்களே. , .
அப்பறம் உங்களுக்கு தெரிந்த விசயம்தான். .
இப்படி சிவன் சமனா காவாலி பந்தானா அப்படின்னும் ஊர்கள் இருக்கிறது என்பதையும்தான்.. . .

எழுதியவர் : மல்லி மணியன் (1-Feb-14, 11:02 pm)
சேர்த்தது : நெல்லை ஏஎஸ்மணி
பார்வை : 200

மேலே