முள்ளும் மலரும்

பூக்கள் பூக்கும்போது புதிய ஓளி...
பரவசமானால் பனித்துளி !
வாடி உதிரும்போது ஏது ஒலி?
முள்ளுக்குதானே முதல் வலி ...
முட்களை விட்டு பிரியும் போது,
பூவிதழ்கள் பாசமாய் பேசிடுமோ...மௌனமொழி?

எழுதியவர் : ரோஜா மீரான் (2-Feb-14, 5:53 pm)
Tanglish : mullum malarum
பார்வை : 332

மேலே