ஈடில்லா மதிப்பு

ஆயிரம் விண்மீன்களை
விலையாகக் கொடுத்தாலும்
என் அன்னையின்
ஒரு புன்முறுவலுக்குக்கூட
ஈடாகாது !

எழுதியவர் : அகிலா எழில் கௌசல்யா (2-Feb-14, 6:12 pm)
Tanglish : eetilla mathippu
பார்வை : 139

மேலே