கிராம தேவதை

திருத்தப்படாத புருவம்
தழைய பின்னிய கூந்தல்
பருப் படிந்த முகம்
மஞ்சள் குளித்த மேனி
கலுக்கெனும் வளையோசை
ஜல் ஜல் என்னும் கொலுசோசை
இப்படியான
கிராம தேவதையான
என்னரும் தமிழச்சிகள்
தமிழ் சினிமாவில் மட்டும்தானா..?

எழுதியவர் : சித்ரா ராஜ் (2-Feb-14, 6:04 pm)
சேர்த்தது : சித்ராதேவி
பார்வை : 149

மேலே