அறைந்தால்

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுவேன்
அறைந்தது
"அவளின் உதடுகளாக"
இருந்தால் மட்டுமே....

எழுதியவர் : கார்த்திக் . பெ (25-May-10, 11:36 am)
பார்வை : 564

மேலே