ஒரே ஒரு எழுத்தில் கவிதை

ஒரே ஒரு எழுத்தில்
கவிதை ஓவியம் சிற்பம் பற்றி
கவிதை எழுதச் சொன்னாய்....!
நீ முடிக்கும் முன்பே
நான் எழுதி முடித்தேன்....!

" நீ "

எழுதியவர் : கார்த்திக் . பெ (25-May-10, 11:13 am)
பார்வை : 1165

மேலே