மனைவியும் சொர்க்கமும்
மனைவியும் சொர்க்கமும்
****************************************
ஒரு தேவதை ஒரு வீட்டிற்குள்
வந்தது. அங்கே இருந்த கணவன்
மனைவிடம் சொன்னது:
" யாரையாவது ஒருவரைச்
சொர்க்கத்திற்கு அழைத்துப்
போகிறேன். யாரை அழைத்துச்
செல்லட்டும்?"
" என் மனைவியை
அழைத்துக் கொண்டு செல்லுக்கள்."
"அந்த அளவுக்கு உன் மனைவிமேல்
அன்பா?"
"இல்லை இல்லை அவள் இங்கிருந்து
போய்விட்டால் இந்த வீடே பெரிய
சொர்க்கமாயிடும்."