பொறுப்பு

கணவனும் மனைவியும் செலவுகளை எப்படிக் குறைப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

கணவன்: “பொம்பளையா லட்சணமா நீ சமைக்க ஆரம்பிச்சா சமையல்காரியை நிறுத்திடலாம்.”

மனைவி: “நீங்களும் ஆம்பிளையா பொறுப்பா இருந்தா தோட்டக்காரனையும் நிறுத்திடலாம்”

எழுதியவர் : முரளிதரன் (3-Feb-14, 9:13 am)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 118

சிறந்த நகைச்சுவைகள்

மேலே