ஒரு தலைக் காதல்

கடைக்கண் பார்வையிலே..
கத்திரிப்பூ பாவாடையிலே..
காகிதப்பூ பரித்தவனும் நான் தானே...!
காகிதத்தை பாராமல்..
காய்யொன்று பூத்ததாய்..
கண்ணாலே புனைகையுடன்...
காத்திருபவனும் நான் தானே...!!

எழுதியவர் : மகு (3-Feb-14, 12:58 pm)
சேர்த்தது : மகாலட்சுமி ரா
பார்வை : 681

மேலே