உனக்கேன் புரியவில்லை

வார்த்தை என்னை கைவிடும் போது மௌனம் பேசுகிறேன்
என் கண்ணீர் வீசுகிறேன்
எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும்
உனக்கேன் புரியவில்லை..

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (3-Feb-14, 2:03 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 53

மேலே